திருக்குறள் by திருவள்ளுவர்

Featured

திருக்குறள் இன, மொழி,பாலின பேதங்களின்றி எக்காலத்திற்கும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் “உலகபொதுமறை” என்று அழைக்கபடுகிறது.இதனை இயற்றியவர் திருவள்ளுவர்.இந்நூல் 1330 குறள்களையும் ஒரு அதிகாரத்திற்கு 10 குறளாக 133 அதிகாரங்களையும் கொண்டுள்ளன.இந்நூல் அறம்,பொருள்,இன்பம் (காமம்) என்னும் முப்பெரும் பிரிவுகளாக(முப்பால்)பிரிக்கப்பட்டு அழகுடன் இணைந்தும் கோர்த்தும் விளங்குகிறது.