நெஞ்சொடு புலத்தல் - நெஞ்சோடு புலம்பல்
குறள் வரிசை
குறள்:1299
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.
குறள் விளக்கம்:

ஒருவருக்கு துன்பம் வந்தபோது, அதை நீக்குதற்குத் தமது மனம் துணையாகாதபோது, வேறு துணையாவார் யார்?